இந்திய கலாசாரத்தை பெருமளவில் உள்வாங்கிக் கொண்ட நாடு கம்போடியா. இப்போது கம்பூச்சியா. உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவில் என்ற புகழை பெற்றிருக்கும் ஆங்கோர்வாட் கோவில் அங்கு தான் உள்ளது. பத்து நாட்கள் அந்நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து தான் கண்டவற்றை ஏராளமானவற்றை புள்ளி விபரங்களுடன் இந்த...