Sudandhira Publications, Rajapalayam. (பக்கம்:227)இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை சான்றாதாரங்களுடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் துல்லியமாகப் படைக்கும் ஆற்றல்மிகு டாக்டர்.வி.வெங்கட்ராமனின் இந்நூல் ஆங்கிலத்தில் படைக்கப்பட்டு, இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள 17 கட்டுரைகளும்...