அகராதியில் ஒரு சொல்லுக்கு, ஒரு பொருள் உண்டு. ஆனால், நிகண்டு தொடர்புடைய சொல்லுக்கு, பல பொருள்களை வரிசையாக கூறும் தமிழில், செய்யுள் வடிவில் பல நிகண்டுகள் வெளிவந்துள்ளன. மொழி வளம் சேர்க்கும் நிகண்டு வரிசையில், 170 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த யாழ்ப்பாணம், வல்வை. ச. வயித்தியலிங்கரின் சிந்தாமணி நிகண்டு...