அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அரிய கண்டுபிடிப்புகளை தொகுத்து தந்துள்ள நுால். ரேடியோவை கண்டறிந்ததாக புகழப்படும் மார்கோனிக்கு முன்னோடியாக, ஜெகதீஷ் சந்திர போஸ் பொதுவெளியில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டது பற்றி விவரிக்கிறது. ஆங்கிலேயருக்கு இணையான ஊதியம் வழங்கப்படாததால் பணி மறுத்தது குறித்தும்...