பழமொழிகளில் உட்பொருளை ஆராய்ந்து தெரிவிக்கும் நுால். பாரம்பரியமாக தமிழர் கடைப்பிடித்த அறிவியல் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.சமூகத்தில் புழங்கி வரும் பழமொழிகளை ஆராய்ந்து அவற்றில் பொதிந்துள்ள உண்மை பொருளை தொகுத்து தருகிறது. வானியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என, 21...