வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 168. விலை: ரூ.50). இரு குறுநாவல்களின் தொகுப்பான இந்நூலின் தலைப்புக் கதையின் நாயகி வீட்டு வேலைகள் செய்து, பம்பரமாகச் சுற்றி வரும் ஒரு சாதாரணப் பெண்மணி. உடல் உழைப்பு மூலம் அன்றாடம் கஞ்சி குடிக்க வேண்டுமேயல்லாது, `அது' விற்பனைச் சரக்கு...