சுரா புக்ஸ், 1620 "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, சென்னை-40. (பக்கம்: 154) மாவீரன் பகத்சிங் முதல், கவி ரவீந்திரநாத் தாகூர் முடிய 11 தேசத் தலைவர்களின் பயனுள்ள வாழ்க்கை வரலாறு நூலில் இடம் பெற்றுள்ளது.சிறுவர், சிறுமியர்கள் விடுமுறையில் இந்நூலைப் படித்து, தேசபக்தியை வளர்த்துக் கொள்ள பெரிதும்...