370/5-100 எப், பை -பாஸ் சாலை, வேளச் சேரி, சென்னை- 6000 42. (பக்கம்: 62). வேதாந்த சாரம் கீதை. எண்ணற்ற நூல்கள் பல மொழிகளில் வந்துள்ளன. இன்னமும் வரும். தான் புரிந்து கொண்ட முக்கியமான விஷயங்களை 18 அத்தியாயமாக கவிதை நடையில் ஆசிரியர் ஆங்கிலத்தில் தந்துள்ளார். கையாளப்படும் வடமொழி சொற்களுக்கான விளக்கத்தை...