அருள் பதிப்பகம், 107/8, கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 256) விருதுநகர் மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி எனும் திருத்தலத்தை, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து துவங்கி, 28 கி.மீ., தூரம் வாகனத்தில் பயணித்திட, தாணிப்பாறை...