இன்றைய இந்தியாவில் உயர்கல்வியில், மாணவர்கள் அறிவியல் துறையை தேர்ந்தெடுப்பது குறைந்து கொண்டே வருகிறது. கணிதம் மற்றும் அறிவியல் புரிதல் குறித்து நடந்த சர்வதேச ஆய்வில், சீனா முன்னணி வகிக்க, இந்தியாவோ கடைசி இடத்திற்கு, கிர்கிஸ்தானோடு போட்டியிட்டது. இந்திய அரசு தனது ஒட்டுமொத்த, ஜி.டி.பி.,யில், வெறும்,...