உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடை பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது, எல்லாருக்கும் ஏற்றது. நலமுடன் வாழ அது எவ்வாறு \உதவுகிறது என விளக்கும் நுால்.மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் என உடல் உறுப்புகள் அனைத்தையும், மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன....