புதிய தையற்கலை: தொகுப்பாசிரியர்: டி.வி.எஸ். மணி. வெளியீடு: உலக தையற் கலைஞன், 12/2-சி, சி.பி., கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 (பக்கம்: 56, பெரிய சைஸ் விலை: ரூ.50). "ஆள் பாதி, ஆடை பாதி' எனும் முதுமொழிக்கேற்ப, இன்றைய நவ நாகரிக உலகில் ஆடை, அணிகலன் கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன....