மாதவ முத்ரா, 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை.600 031. தொலைபேசி: 28360874. (பக்கம் 144) ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜி. சொல்லும் செயலும் இணைந்த தலைவராக வழிகாட்டி அந்த அமைப்பைப் பெரிதாக வளர்த்தவர். அதேபோல இன்றைய பா.ஜ., வின் முன்னோடியான ஜனசங்கம், பாரதிய மஸ்தூர்...