அரசியல் நிகழ்வுகளை நையாண்டியுடன் வெளிப்படுத்தி சிந்திக்க துாண்டும் தொகுப்பு நுால். தமிழக, தேசிய அரசியல் சம்பவங்களை, ஆட்சியாளர் செயல்பாடுகளை மையமாக வைத்து கருத்துகளை கூறுகிறது.கருணாநிதியிடம் ஸ்டாலின் கற்றுக்கொண்டது, பிரதமர் மோடி – மேற்கு வங்க முதல்வர் மம்தா மோதல் அரசியலை கூறுகிறது. மத்திய அமைச்சர்...