பத்திரிகை பணியின் போது அரசியல் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஏற்பட்ட தொடர்பு, நெருக்கம், துாது பற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டு உள்ள நுால். அரசியலும் ஆன்மிகமும் என்ற தலைப்பில் துவங்கி, ஜெயலலிதாவின் கடைசி ஆசை என முடிகிறது. அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள், பத்திரிகையாளர்களுடன் எப்படி பழகுவர்...