தியான முறைகளை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நுால். தியானம் பற்றிய அறிமுகத்தோடு, தியானத்தின் முறைகள், அதன் பலன்கள், தியானத்திற்கு ஏற்படும் தடைகள், அதை எதிர்கொள்வது எப்படி என்பது போன்ற தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தியானம் பற்றி அறிய ஆர்வம் கொண்டவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக...