பக்கம் : 144 தமிழ்த்தாத்தா உ.வே.சா.தொடங்கி, பாரதியார், பாரதிதாசன், ம.பொ.சி., டாக்டர் மு.வ., என, பத்து சிறந்த தமிழ்த் தொண்டர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். சுருக்கமாக எழுதப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்களை, மனதில் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ளதற்காகப்...