இசை மேதைகள் என்னும் தலைப்பில் அமைந்துள்ள இந்த நூல், தமிழகத்தின் தலைசிறந்த கர்நாடக சங்கீத கலைஞர்களைப் பற்றிய அபூர்வக் களஞ்சியமாகத் திகழ்கிறது. கி.பி.,19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த, இசை கலைஞர்கள் சிலரது வாழ்க்கைக் குறிப்புகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.நூலாசிரியர், தா.சங்கரன், வீணை...