ஊடகங்களில் பணியாற்ற வருவோருக்கு, நீதிமன்ற செயல்பாடுகள் பற்றி வழிகாட்டும் நுால். நீதிமன்றங்கள் வெளியிடும் தீர்ப்புகளை சேகரித்து, எப்படி வெளியிடுவது என்ற நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பத்திரிகையாளர் செய்ய வேண்டியது, செய்யக்கூடாத தகவல்கள் உள்ளன. வழக்கின் வகை, நீதிமன்றங்களின் அமைப்பு, சென்னை உயர்...