படையல், தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 399.)ஆசிரியரது முனைவர்பட்ட ஆய்வேடு இந்நூல். இவ்ஆய்வேடு 12 இயல்களைக் கொண்டது. அழகர் கோவில் அமைப்பு, கோவிலின் தோற்றம், இலக்கியங்களில் அழகர் கோயில், ஆண்டாளும் சமயத்தாரும், கோவிலும் சமூகத் தொடர்பும், திருவிழாக்கள், சித்திரைத் திருவிழாவும் மரபுக் கவிதையும்,...