கிடைக்கும் இடம்: மாவட்ட மைய நூலகம், 125 ஏ, பழைய புறவழிச் சாலை. கரூர்-1 போன்: 04324 -248500 இந்திய நிர்வாகப் பணிகளில் பங்கேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க விரும்புகிறவர்களுக்கு எழுதப்பட்ட நூல். கிராமப்புற மாணவர்கள், வழிகாட்டுதல் இல்லாத மாணவர்களுக்குச் சிறந்த கையேடு. தமிழகத்தில் இருந்து அதிக...