நெகிழ்வு தரும், ‘எல்லோரும் இன்புற்றிருக்க...’ என்ற பொன்மொழி முத்தாய்ப்புடன் கலகலக்கிறது விகடன் தீபாவளி மலர். மகிழ்ச்சியையும், தித்திப்பையும் தந்து, புத்துணர்வு ஊட்டும் வகையில் மலர்ந்துள்ளது. எம்.ஜி.ஆர்., ரோஜாப்பூ ஏந்திய நிலையில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரைபடம், முன் அட்டையை...