ரசிகமணி பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். மிக சுவாரசியமாக அவரையும், அவரது செயல்களையும் அறிமுகம் செய்கிறது. ரசிப்பின் மேன்மை பற்றிய முதல் கட்டுரை, மிகவும் பிரத்யேகமாக உள்ளது. அடுத்து, பெயர் பற்றிய கட்டுரை பல தகவல்களைக் கொண்டுள்ளது. வித்தியாசமான சொற்சேர்க்கைகளை கொண்டுள்ளது. ஒரு...