ஓம் ஸ்ரீ கந்தாசிரமம் டிரஸ்ட், உடையாப்பட்டி, சேலம்-636 140. (பக்கம்: 890).சக்தி வழிபாடு இன்று உலகம் எங்கும் அதிகமாக உள்ளது. வீட்டிலும் நாட்டிலும் பெண்களின் பங்களிப்பும் ஆதிக்கமும் அதிகமாகிக் கொண்டுள்ளது. கோயில் களில் கூட சக்தி வழிபாடு `சாக்தம்' இன்று உயர்ந்த நிலையில் உள்ளது.சாக்த தத்துவத்தையும்,...