சின்ன வயதிலேயே, காலராவில் தாய், தகப்பனாரை இழந்து விடுகிறான் ராமண்ணா. ஜோசியர் நீலகண்ட சாஸ்திரி தம்பதி, அந்தப் பையனை எடுத்து வளர்த்து ஆளாக்குகின்றனர். ராமண்ணா, சமையல் சாம்புவிடம் பல ஆண்டுகள் கல்யாண சமையலை கற்றுக் கொண்டு, நண்பர் ஒருவர் துவங்கும் மெஸ்சிற்கு ஒர்க்கிங் பார்ட்னராக சேர்கிறார்.சென்னையில்...