ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான, மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, நவாம்சம், மூலத்திரிகோணம், கேந்திராதிபத்ய தோஷம், கிரகங்களின் பார்வை, பரிவர்த்தனை, அஸ்தங்கம், வக்ரகதி) ராசி கட்டங்களில் அமைத்து விளக்கியிருக்கிறார் ஆசிரியர். புத்தகத்தின்...