சரிகமபதநி, 7/4, புஜங்கராவ் தெரு, சென்னை-15. (பக்கம்:280) ராமாயணம் சரணாகதி சாத்தியம்! தியாகப் பிரம்மத்தின் கீர்த்தனைகள் சங்கீத சாத்திரம்! இசை மேதை டி.எஸ்.பார்த்தசாரதி தொகுத்த "ஸ்ரீதியாகராஜர் கீர்த்தனைகள் என்ற முதல் நூல், முழு நூலுக்குப் பிறகு, வெளிவந்துள்ள முதல் தரமான இரண்டாவது நூலிது. சங்கீதம்...