அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை - 78.போன்: 044-6538 3000 (பக்கம்: 288) இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினர் என்போர், அரசு முறை தோன்றுவதற்கு முந்தைய சமூகத்தார் என்று, மானிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். தமிழகத்தில், 26...