விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84வேர் ஆர் யூ கோயிங்?இங்க பக்கத்துலதான் கடைக்கு.வாட் ஃபார்?கொஞ்சம் முந்திரிப்பருப்பு வாங்கிட்டு வரலாம்னுதான்ஒருவர் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கிறார்; மற்றவரோ பிடிவாதமாக தமிழிலேயே பதில் சொல்கிறார். ஆனால் ஆங்கிலத்திலேயே கேள்வி...