இயல், இசை, நாடகத்தை திறனாய்வு செய்யும் நுால். திருக்குறள், சைவ நெறியை ஒப்பாய்வு செய்துள்ளது. காமத்துப்பாலில் இனிமை, எளிமை, புதுமை பேசப்பட்டுள்ளன. கிரேக்க இலக்கணத்தில் தொடரியல் பற்றிய சிந்தனை தமிழ் மொழியில் அமைந்திருப்பதை உரைக்கிறது. அச்சு ஊடக வருகை, தமிழ் இலக்கணத்தில் ஏற்படுத்திய பரிணாமத்தை...