போலீஸ் துறை உயர் அதிகாரியின் பணி அனுபவங்களை அள்ளித்தரும் நுால். தமிழக நிகழ்கால வரலாற்றின் முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகள் செயல்பாடு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவுடன் பணிக்கால அனுபவங்கள், இலங்கை தமிழர் பிரச்னை, அதிகாரிகளுக்கு இடையே...