மரபுச்சிந்தனைகளைப் புதுமையாக ஆக்கியதும், புதிய சிந்தனைகளை மரபுகளாக்கியதும், கண்ணதாசனின் இலக்கிய சாதனை. திரைப்பாடல் பின்னணியில் இலக்கண, இலக்கிய அம்சங்களின் நுட்பங்களை, முதலிரவுப் பாடலில் தேனைப் பார்த்தேன், நினைத்தேன், அழைத்தேன், துடித்தேன், ரசித்தேன், அணைத்தேன் என 18 வகைகளில் காட்டும் ஜாலங்கள்...