ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் கெனியலி புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டீவன் சல்லியன் திரைக்கதையின் தமிழாக்க நுால். யூத அகதிகளை ஜெர்மானியர் காப்பாற்றுவதாக உள்ள கதை. இது, திரைப்படமாகவும் வெளிவந்து பாராட்டுகளை பெற்றது. போலந்தில் கிராமத்து ரயில் நிலையத்தில் நடக்கும் பரபரப்பான காட்சிகளோடு துவங்குகிறது....