புகழ் பெற்ற, ‘மேயர் ஆப் தி காஸ்டர் பிரிட்ஜ்’ என்ற ஆங்கில நாவல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. குடியால் மனைவியை விற்று, வாழ்க்கையில் இன்ப, துன்பங்களை அனுபவித்தவனுடைய கதை இது.ஆவலைத் துாண்டும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது. மைக்கேல் ஹெஞ்சார்ட், சூசான், எலிசபெத் ஜேன், பார்ப்ரே, லுஸட்டா, நியுஸான் ஆகியோரைச்...