முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கும் தேவ சேனாதிபதியின் வரலாற்றை விளக்கும் நுால். திருப்புகழ் மதிவண்ணன் பக்தி ரசம் சொட்ட எழுதியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், நக்கீரர், தாயுமானவர், திருவள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி, சரளமான நடையில்...