நோய் தீர்க்கும் மந்திரம், சித்தர் வரலாறு, பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள், ஐந்து எழுத்து மந்திரம், விரதத்தின் தத்துவம், மஹாலட்சுமியின் கருணை, வராஹி அம்மன், தீபத்தின் தத்துவம் போன்ற அரிய ஆன்மிகத் தகவல்களை உள்ளடக்கி அமைந்துள்ள நுால்.ஆன்மிகவாதிகளும்,...