கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் வாழ்க்கை, செயல்பாடுகளை சுருக்கமாக தரும் நுால். அறிவு உலகின் ஆரம்ப குரலாக இருந்ததை எடுத்துக்காட்டுகிறது.பண்டை காலத்தில் சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் முக்கிய தத்துவ ஞானிகளாக புகழ் பெற்றிருந்தனர். இன்றும் அவர்கள் கருத்து சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறது....