சீன எழுத்தாளரும், ஆன்மிகவாதியுமான ரெவ்.ஜான் மேக்காவன் திரட்டித் தொகுத்துள்ள நாட்டுப்புறக் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. இவற்றை வெறும் கதைகள் என்று குறுக்கி விட முடியாது. கட்டுக் கதைகளுக்குள் தான் ஆயிரமாயிரம் நிதர்சனங்களும், தத்துவங்களும், ரகசியங்களும் ஒளிந்திருக்கும். அவற்றை விட...