சனாதன தர்மத்தை பின்பற்றும் தமிழர்கள், ஆண்டு முழுதும் கொண்டாடும் பண்டிகைகள் குறித்து விரிவாக தெரிவிக்கும் நுால். தமிழ்ப் புத்தாண்டு துவங்கி, பங்குனி உத்திரம் வரை, 30 பண்டிகைகள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. இவை தவிர, ஒன்பது நிகழ்வுகள் பற்றிய விபரங்களும் உள்ளன. பண்டிகையின் முக்கியத்துவம், கொண்டாட...