ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவோருக்கு உதவும் அற்புதமான புத்தகம். சித்தர்கள் குறித்த ஆய்வு, திருவிளையாடல்கள் மற்றும் பக்தர்களுடன் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது.சித்தர்களின் திருவிளையாடல்களை உருக்கமாக விவரிக்கிறது; மறைக்கப்பட்ட ஆன்மிக தகவல்களை பகிர்கிறது. எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது....