இந்திய பொருளாதார வளர்ச்சியில், பொதுத் துறை நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தனியார் பங்களிப்புக்கான கொள்கை, திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. சுயதொழில் துவங்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதை தொடர்ந்து நடத்துவதற்கான ஆலோசனை மிக முக்கியம். இதை விரிவாக விவரிக்கிறது இந்த நுால். தொழில்...