முதல்தளம் 11, ஈத்கா பில்டிங்ஸ், காளவாசல், அரசரடி, மதுரை - 625 016, போன்: 0452 - 2604810.(பக்கம்: 304 (பாகம் 1),304 (பாகம் 2) மரபு இல்லாமல் பாஸ்கரா ஜோதிடம் இல்லைதான். ஆனால், மரபு மட்டுமே ஜோதிடம் ஆகாது. மீனா ஆர்.கோபாலகிருஷ்ண ராவின் காலாம்சம் பிளசீடியஸ் பாவ பகுப்புமுறை, நியூகோம்ப்அயனாம்சம்,...