ஒரு நாவல் மற்றும் 12 சிறுகதைகள் அடங்கிய புத்தகம். புத்தகத் தலைப்பில் உள்ளே ஒரு கதையும் இல்லை. சின்ன சின்ன சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை என்றாலும், அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்த மாதிரி உள்ளது. எளிய நடை, ‘டிவி’ சீரியல்களில் சதி பண்ணும் பெண்களைப் பார்ப்பதற்காக ஏன் உட்காருகின்றனர்...