வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 120.)சிரிக்க வராத தமிழர்களுக்குக்கூட வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக்கொடுத்த நகைச்சுவைப் பேராசிரியர், "தென்கச்சியார்' என்பது நாடறிந்த உண்மை. இதை மெய்ப்பிக்கும் அறிவு, ஆய்வுச் சுரங்கப் புதையலே இந்நூல்.கிரேசிமோகன் அணிந்துரையால் இந்நூல்...