வாழ்க்கையில் சந்திக்கும், கேள்விப்படும் விஷயங்களை அழகிய கதைகளாக அமைத்துள்ள நுால். மொத்தம் 10 கதைகள் உள்ளன. தந்தையை வயதான காலத்தில் பிள்ளைகள் கைவிட்டாலும், அவரால் கல்வி பெற்ற இளைஞர் பார்த்துக் கொள்ளும் செய்தியை, ‘எனக்கு மட்டும்’ என்ற கதை எழிலுடன் பதிய வைக்கிறது.உடல் ஊனம் என்பது முன்னேற்றத்துக்கு ஒரு...