இருபத்தியேழு நட்சத்திரங்களின் பயன்கள், அதற்குரிய கோவில் அமைவிடங்கள், கோவில் முகவரிகள், குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான டிப்ஸ், திருமண பொருத்தம், அருகாமையில் உள்ள கோவில்கள் பற்றிய முழு விபரம் தரும் நுால். நட்சத்திரத்திற்குரிய கோவில்களுக்கு நேரடியாக சென்று, அரிய தகவல்களை தகுந்த...