தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு நுால். தனிச்சிறப்புகளை அறியத் தருகிறது.முதல்வர் பொறுப்பில் எம்.ஜி.ஆர்., பதவி வகித்த போது, அரசு சார்பில் அவரது நேர்முக உதவியாளராகவும், துணை செயலராகவும் பணிபுரிந்த பிச்சாண்டி, மறையும் வரை உடனிருந்தார்....