புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையை சுருக்கமாக தெரிவிக்கும் நுால். அப்துல் கலாம், அன்னை தெரசா, மஹாத்மா காந்தி என தலைவர்களின் செயல்பாடு பற்றிய குறிப்பு உடையது.குடும்பம் பற்றிய தகவல்களை தவிர்த்து, தலைவர்கள் புகழ் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த உழைப்பு, கடினப் பயண விபரக்குறிப்புகள் மிகுதியாக உள்ளன....