எரிமலைகள் குறித்த தொகுப்பு நுால். எந்த மலை வெடிக்கும்; எது வெடிக்காது போன்ற அபூர்வ தகவல்களை கொண்டுள்ளது.உலகின் மிகப்பெரிய ரகசியமாக மனிதனின் அறிவுக்கு எட்டாதிருந்த இயற்கை செயல்பாடு எரிமலை. அது குறித்த அறிவியல் ரீதியான செய்திகளை தொகுத்து விரிவாக தருகிறது. வரலாற்றில் எரிமலை வெடிப்புகள் குறித்து...