விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 104).இந்த ஜெட் வேக யுகத்தில் மன அழுத்தம் இல்லாதவர்களே கிடையாது. அதனால் வரும் பாதிப்பு களும் அதிகம். ஆசிரியர் மன அழுத்தத்தை மிக அருமையாக அலசி ஆராய்ந்து அதைத் தவிர்ப்பதற்கும், சமாளிப்பதற்குமான வழிமுறைகளை ஒரு உயிர் நண்பரோடு உரையாடும் எளிமையில்...